tamilnadu

img

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சனுக்கு அஞ்சலி

உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் மினி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தினர்.