tamilnadu

திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர் மட்டம் - 38.80/60அடி. 

நீர்வரத்து

காண்டுர் கால்வாய் -787 கன அடி
பாலாறு -  48 கன அடி
வெளியேற்றம் - 429கன அடி
 

மழையளவு

அணைப்பகுதி-8.0 மி.மீட்டர்,
நல்லாறுபகுதி  -16.0மி.மீட்டர்
-----------
அமராவதி அணை   
நீர்மட்டம் - 76.78/90அடி
நீர்வரத்து  743கன அடி
வெளியேற்றம் : 605கன அடி 
மழையளவு -5 மி.மீட்டர்​​​​​​​