கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருப வர்களை புதனன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையினர் அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் நேரில் பார்வையிட்டார். அரு கில் மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார், அரசு மருந்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் உள்ளிட்டோர் உடனிருத்தனர்.