tamilnadu

img

ஜனநாயக சங்கத்தினர் நடைபயண பிரச்சாரம்

போதை, பாலியல் வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்கிட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக சங்கத்தினர் நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட மாதர் சங்க தலைவர்களுக்கு சிபிஎம் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, ஊடகவியலாளர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.