tamilnadu

img

TNPSC புதிய தலைவராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
     இவர் தற்போது தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வருகிறார் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு இவரை TNPSC தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பிய நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். எஸ்.கே. பிரபாகரன் ஐஏஎஸ் 2028 ஆம் ஆண்டு வரை TNPSC தலைவராகப் பதவி வகிப்பார்.