திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சி குடியிருப்பு பகுதி நமது நிருபர் ஜூன் 20, 2020 6/20/2020 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Tags Residential Area