திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 16, 2019 11/16/2019 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் ஊழியர் விரோத மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும், மாவட்ட வழங்கல் அலுவலரை கண்டித்து நியாய விலைக் கடை ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags District Collector Office முன்பு ஆர்ப்பாட்டம்