1. மு.க. ஸ்டாலின் - முதலமைச்சர்
பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்
2. துரைமுருகன் - நீர்வளத்துறை சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர், அமைச்சரவை, தேர்தல்கள், கடவு சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
3. கே.என். நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி, குடிநீர் வழங்கல்.
4. இ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.
5. க. பொன்முடி - உயர் கல்வித்துறை உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.
6. எ.வ.வேலு - பொதுப் பணித்துறைபொதுப்பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்).
7. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை - உழவர் நலன் வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை.
9. தங்கம் தென்னரசு - தொழில்துறை
தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு, தொல்பொருள்.
10. எஸ்.ரகுபதி - சட்டம்
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்புச் சட்டம்
11. சு.முத்துச்சாமி - வீட்டுவசதி
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.
12. கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி துறை
ஊராக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரகக் கடன்கள்.
13. தா.மோ. அன்பரசன் - ஊரகத் தொழிற்துறை
ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.
14. மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை
செய்தி, விளம்பரம், திரைப்படம், தொழில் நுட்பவியல், திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காதித கட்டுப்பாடு, எழுது பொருள் அச்சுத்துறை, அரசு அச்சகம்.
15. பி. கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமை
மகளிர், குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள், குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம், சத்துணவு.
16. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளம், கால்நடை
17. ஆர்.எஸ்.கண்ணப்பன் - போக்குவரத்து, இயக்கூர்தி சட்டம்
18. கா.ராமச்சந்திரன் - வனம்
19. அர.சக்கர பாணி - உணவு, உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு
20. வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை
21. ஆர்.காந்தி - கைத்தறி, துணி நூல், கதர், கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
22. மா.சுப்பிரமணியன் - மருத்துவம், மக்கள் நல்வாழ்வு குடும்ப நலன்
23. பி. மூர்த்தி - வணிக வரி, பத்திரப்பதிவு
24. எஸ்.எஸ்.சிவசங்கரன் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன்
25. பி.கே. சேகர்பாபு - இந்து சமயம், அறநிலையங்கள்
26. பழனிவேல் தியாகராஜன் - நிதி, மனிதவள மேலாண்மைத் துறை
நிதித்துறை, திட்டம் பணியாளர், நிருவாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், ஓய்வூதிய சலுகைகள்
27. சா.மு.நாசர் - பால் வளம், பால் பண்ணை வளர்ச்சி
28. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை
30. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம், இளைஞர் நலன், விளையாட்டுத்துறை
31. சி.வி. கணேசன் - தொழிலாளர் நலன், மக்கள் தொகை வேலைவாய்ப்பு, பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம், ஊராக வேலை வாய்ப்பு
32. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை
33. மா.மதிவேந்தன் - சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சி கழகம்
34. என். கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர், கொத்தடிமைத் தொழிலாளர்கள்