பகுத்தறிவாளர் வே. ஆனைமுத்து 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்கரிய நெறிகளையும் போதித்து வந்தவர்.இவரது படைப்புகள்: பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள் - தொகுப்பாசிரியர்சிந்தனையாளர்களுக்குச் சீரிய விருந்து தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?
விகிதாச்சார இட ஒதுக்கீடு செய்! (தமிழ் மற்றும் ஆங்கிலம்)பெரியாரியல் - இரண்டு தொகுதிகள்தத்துவ விவேசினி (தொகுப்பு)இவர் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் புதுச்சேரியில், தமது 96வது வயதில் கொரோனா பாதிப்பால் காலமானார்.
பெரணமல்லூர் சேகரன்