ரயில்வே, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, 18 மாத அகவிலைப்படியை முடக்க கூடாது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ. சார்பில் சென்னையில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.