tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசியமக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஞாயிறன்று (ஜன.26) நள்ளிரவு சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேரா. தீபக் உள்ளிட்டோர் பேசினர்.