கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை.. நமது நிருபர் ஜூலை 8, 2021 7/8/2021 12:00:00 AM கிண்டி சிட்கோ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறையில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசு தார்களுக்கு அத்துறைக்கான அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். Tags கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை