tamilnadu

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆய்வு பொருள் அறிக்கை வெளியீடு...

 ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வு பொருள் குறித்த கையேட்டை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் வெளியிட மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுகுமார் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பரமணி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.