tamilnadu

img

தங்கம்-வெள்ளி பதக்கம் வென்ற வீனஸ் பள்ளி மாணவர்கள்

சிதம்பரம், ஜன. 24- கடலூர் மாவட்ட அள வில் நடைபெற்ற சறுக்குப் போட்டியில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாண வர்கள் சண்முக பிரியன் 2  தங்கம். ஸ்ரீதர்ஷன் ஒரு தங்கம், 2  வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர். மாநில அள வில் நடைபெற்ற சறுக்குப் போட்டியில் மாணவி சாதனா வெண்கல பதக்கமும், வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவன் சோமேஸ்வரர் தங்க பதக்க மும் வென்றனர். பதக்கம் வென்ற மாணவ  மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார், முதல்வர் ரூபியாள் ராணி,  துணை முதல்வர் அறிவழ கன், மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர் ராஜன் சறுக்குப் போட்டி பயிற்சியாளர் நடராஜன், சதீஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.