tamilnadu

img

சென்னை  ஓட்டேரி பாலத்திலிருந்து நல்லாக்கால்வாயில் குப்பை

சென்னை  ஓட்டேரி பாலத்திலிருந்து நல்லாக்கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கும், கழிவுகளை அகற்றவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.