tamilnadu

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளில் திமுக அணி அமோக வெற்றி

சென்னை, மே 24-
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு
வடசென்னை
கலாநிதி வீராசாமி (திமுக)    590986
ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக)    129468
ஏ.ஜி.மவுரியா (மநீம)    103167
பி.காளியம்மாள் (நாதக)    60515
பி.சந்தானகிருஷ்ணன் (அமமுக)    33277
வாக்கு வித்தியாசம்    461518

மத்தியசென்னை
தயாநிதிமாறன் (திமுக)    448911
சாம்பால் (பாமக)    147391
கமீலா நாசர் (மநீம)    92249
கார்த்திகேயன் (நாதக)    30886
தெகலான் பாகவி (எஸ்டிபிஐ)    23741
வாக்கு வித்தியாசம்    301520

தென்சென்னை
தமிழச்சி தங்கபாண்டியன்    563240
ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)    302152
ரங்கராஜன் (மநீம)    135334
ஷெரின் (நாதக)    50156
இசக்கி சுப்பையா (அமமுக)    29482
வாக்குவித்தியாசம்    261088

காஞ்சிபுரம்
செல்வம் (திமுக)    684004
மரகதம் குமரவேல் (அதிமுக)    397372
ரஞ்சனி (நாதக)    62607
முனுசாமி (அமமுக)    55213
வாக்கு வித்தியாசம்    286632

திருப்பெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக)    793281
வைத்திலிங்கம் (பாமக)    285326
சிறீதர் (மநீம)    135525
மகேந்திரன் (நாதக)    84979
நாராயணன் (அமமுக)    41497
வாக்கு வித்தியாசம்    507955

திருவள்ளூர்
ஜெயக்குமார் (காங்)    767292
வேணுகோபால் (அதிமுக)    410337
லோகரங்கன்    (மநீம)    73731
வெற்றிச்செல்வி (நாதக)    65416
பொன்.ராஜா (அமமுக)    33944 
வாக்குவித்தியாசம்    356955