8 வழிச் சாலை அமைக்கப்படும் என்று கூறிய தமிழக முதல்வரின் பேச்சை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டு கிராமத்தில் மாசிலாமணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே. வெங்கடேசன், செயலாளர் வி.சுப்பிரமணி, துணைத் தலைவர் எஸ்.பலராமன், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக் கறிஞர் எஸ்.அபிராமன், ரமேஷ், ஏழுமலை, பச்சையப்பன், அசோகன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.