போர்டிகோவில் இருந்த நாகப்பாம்பு நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 4/22/2019 12:00:00 AM பழனி, புதுதாராபுரம் ரோடு,(அரிமாநகரில்) ஜவகர்நகரில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆறுமுகம் என்பவரது வீட்டின் கார் நிறுத்தும் போர்டிகோவில் இருந்த நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் உயிருடன் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர். Tags Cobra in Porto Puduvathapuram Palani headmaster Jawahar Nagar போர்டிகோவில் நாகப்பாம்பு