tamilnadu

img

தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ல் தமிழகம் வருகை

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தமிழகம் வருகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் ஏப்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா பங்கேற்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.