சென்னை:
தமிழகத்தின் பெரும் பகுதியில் வியாழனன்று (ஆக. 13) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக் கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத் தில் தமிழகத்தின் பெரும் பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங் களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.