tamilnadu

img

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக கண்காட்சி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெறு கிறது. இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி மஜஹருல்உலும் மேல்நிலை பள்ளி முதல்வர் கே.ஆஷிப் இக்பால் அஹமத், ஆனைக்கார் ஓரியண்டல் முதல்வர் ஆர்.ஷேக் அப்துல் நாசர், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், கன்கார்டியா மேநிலைப் பள்ளி முதல்வர் எஸ்.யூனிஸ் சந்திரோதயம், முன்னாள் தலைவர் சி.குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா செயலாளர் வ.அருள்சீனிவாசன்,  பொருளாளர் பி.ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.