tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

விளையாட்டு உலகில் அமெரிக்கர்கள் வித்தியாச மானவர்கள். 85% அமெரிக்கர்கள் முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அதிக ஆர்வ மாக இருப்பார்கள். ஆனால் குத்துச்சண்டை போட்டி யைக் காணக் குறைவான நேரம் ஒதுக்குவார்கள். கூடைப்பந்து மற்றும் பேஸ் பால் போட்டிகளைக் கண்டுகளிக்க அதிக நேரத்தைச் செலவிடுவார்கள். காரணம் ஏன் என்று இதுவரை தெரியவில்லை.