திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் வாழும் இருளர் இன மக்கள் 500 பேருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியபாளையம் பகுதி குழு சார்பில் மதிய உணவு வழங்கப் பட்டது. சங்க நிர்வாகிகள் சிபிஎம் தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர் பா.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.