பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில்,காங்கிரஸ் - ஜேடிஎஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில், பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், ‘நாட்டில் 1975-இல் இருந்த அவசர நிலைக் காலத்தை விடவும் தற்போதைய சூழல் மோசமாக உள்ளது’ என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார். என்னுடைய 60 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற நிலையைபார்த்தது இல்லை. நாட் டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.