அகில இந்திய பொது வேலை நிறுத்தம் விளக்க கூட்டம் நமது நிருபர் ஜனவரி 3, 2020 1/3/2020 12:00:00 AM ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விளக்கி செங்கல்பட்டு திம்மாவரம் மின் அலுவலகத்தில் சிஐடியு சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.