tamilnadu

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குநரின் மாவட்ட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.