tamilnadu

img

சிபிஎம் சார்பில் 48 குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கல்

திருவில்லிபுத்தூர் ஒன்றியம் அச்சம்தவிர்தான் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 48 குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டன  விருதுநர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் நகர் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்.