tamilnadu

img

மரக்கன்று நடும் விழா

விருதுநகர் தியாகி  உலகநாதனின் 35-வது நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழாநடைபெற்றது.மாநிலப் பொருளாளர் தீபா, மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், செயலாளர் மீ.சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.