விருதுநகர், ஜூன் 28- விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிறன்று மட்டும் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் சிவகாசி அதைச் சுற்றி யுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள். சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த 64 வயது முதியவர், நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது ஆண், சாட்சி யாபுரத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, 32 வயது பெண், பேராபட்டியைச் சேர்ந்த 24 வயது பெண், சித்துராஜபுரத்தைச் சேர்ந்த 35 வயது ஆண், 45 வயது பெண், 13 வயது சிறுவன், 34 வயது பெண், ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 2 பெண், ஒரு ஆண், திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த 30 வயது ஆண், 36 வயது பெண், ஸ்டான்டர்டு காலனியைச் சேர்ந்த் 34 வயது ஆண், சங்கர லிங்கபுரத்தைச் சேர்ந்த 35 வயது ஆண், முத்துலாபுரத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்த 60 வயது ஆண், முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்த 25வயது பெண், தெற்குத் தெருவைச் சேர்ந்த 42 வயது பெண், சீதக்காதி வடக்குத் தெருவைச் சேர்ந்த 24 வயது ஆண், 43 வயது பெண், 15 வயது பெண், 10 வயது சிறுவன், 18 வயது பெண், 10 வயது சிறுவன், 18 வயது பெண், 9 வயது சிறுவன், 36 வயது பெண், 52 வயது ஆண், 44 வயது ஆண், 22 வயது ஆண், 12 வயது சிறுமி, 46 வயது ஆண், முனங்கி தெருவைச் சேர்ந்த 38 வயது ஆண், காந்தி ரோட்டைச் சேர்ந்த 60வயது ஆண், எரிச்ச நத்தம் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண், இராஜபாளையம் ஜமீன்நத்தம்பட்டி யைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 15வயது சிறு வன், காந்தி நகரைச் சேர்ந்த 45 வயது ஆண், இந்திரா நகரைச் சேர்ந்த 23 வயது ஆண், 46 வயது பெண், மதுரை திருநகரை சேர்ந்த 45 வயது ஆண் என மொத்தம் 41 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட் டுள்ளது.