tamilnadu

img

ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியிணை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டார்.