தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமை நமது நிருபர் ஜூலை 29, 2019 7/29/2019 12:00:00 AM தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு ஞாயிறன்று மதுரையில் நடைபெற்றது. மாநாட்டை வாழ்த்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநிலக்குழு சார்பில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பி.என். தேவா உரையாற்றினார். Tags Tamil Nadu Fireworks தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமை பட்டாசு வணிகர்கள் கூட்டமை மாநில மாநாடு