2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எங்களுடைய முக்கிய திட்டமே எந்தவொரு பெரியகட்சிகளுடனும் கூட்டணி வைப்பதில்லை என்பதுதான்” என்று சமாஜ்வாதிகட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் “சிறியகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.