வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

விளையாட்டு உலகில் கடினமான பிரிவான மல்யுத்தத்தில் சேர வேண்டுமானால் பயிற்சியை விட உடல்வாகு பயிற்சி தான் அதிக காலவிரயத்தை உருவாக்கும்  இந்த விளையாட்டில் காயம் அதிகமாக ஏற்படும் என்பதால் தலையைத் தவிர உடலில் உள்ள அனைத்து தசைப் பகுதிகளும் இரும்பை போல இருக்க வேண்டும். உடல்வாகு பயிற்சி மட்டும் ஏறக்குறைய 16 மாதங்கள் இருக்கும். இது மிக கடினமானது. அதாவது 80 கிலோ எடையை 40 கிலோ உடம்பிற்குள் திணிப்பது போல உடல் கட்டுமானம் இருக்க வேண்டும். அதற்கு அடுத்துத் தான் மல்யுத்த விதிகள் கற்றுக்கொடுக்கப்படும். இந்தியாவில் ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், தில்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் இளசுகள் மல்யுத்தத்தை விருப்பத்துடன் விளையாடுவார்கள்.   

;