tamilnadu

img

வயநாடு நிவாரணம் ரூ.2 கோடி அளித்த மார்ட்டின் குழுமம்

மார்ட்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்களான சார்லஸ், லீமாரோஸ், சிந்து ஆகியோர், வயநாடு வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபாயும், மறுவாழ்வு இல்லம் கட்டுவதற்காக ரோட்டரி மூலம் ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.2 கோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர்.