tamilnadu

img

ஜார்க்கண்டில் உருது மொழி மாநாடு

ஜார்க்கண்டில் உருது மொழி மாநாடு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலாவது அஞ்சுமன் இ-தாரக்கி உருது மொழி  மாநாடு ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்ற அரங்கில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் மஹுவா மாஜி எம்.பி., ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் டாக்டர் இர்பான் அன்சாரி மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து உருது மொழி, இலக்கியவாதிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு அறிவுஜீவிகள் உட்பட மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.