இரண்டு துண்டான பாலம் நமது நிருபர் ஜூன் 11, 2022 6/11/2022 9:47:19 PM மேகாலயாவின் தெற்கு கரோ ஹில்ஸ் மற்றும் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான ஜிஜிகாவை மேகுவாவுடன் இணைக்கும் மரப்பாலம் தொடர்மழையால் இரண்டு துண்டானது.