tamilnadu

img

இன்று யெச்சூரி பேசுகிறார்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து செவ்வாயன்று மாலை 6 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் புதூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும்மாபெரும் பொதுக்கூட் டத்தில் பேசுகின்றனர். புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

;