tamilnadu

img

கொலை மிரட்டல் பேர்வழி “திருப்பதி நாராயணனுக்கு” கண்டனம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த  பாஜக மாநிலத் துணைத்தலைவர் திருப்பதி நாராயணனைக் கண்டித்தும், அவருக்கு ஆதரவாகப் பேசிய  ரயில்வே காவல்துறையைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜி.ரவி,கேசவன், அசோகன், மயிலாடுதுறை நகர் செயலாளர் ஏ.ஆர்.விஜய், ஏ.அறிவழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று பாஜக-விற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.