ஜூலை 1 முதல் 10ந்தேதி வரை மாநிலம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் ஞாயிறன்று நடந்த சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக் ஆகியோர் தமிழக அமைச்சர் கே.என்.நேருவிடம் சந்தா பெற்றனர்.