தீக்கதிர் சந்தா சேகரிப்பு... நமது நிருபர் ஜூலை 11, 2023 7/11/2023 11:15:15 PM கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ராணிப்பேட்டை அலுவலகத்தில் கட்சியின் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டனிடம் தீக்கதிர் சந்தா வழங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அ. தவராஜ், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.