மதுரை தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதனன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து எதிர்கட்சியினர் விவசாய சங்கங்கள் இணைந்து தொடர் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது