tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர் கே.ரெங்கசாமி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர் கே.ரெங்கசாமியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.