கருப்பின இளைஞன் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை கண்டித்து போராட்டம் நமது நிருபர் ஜூன் 8, 2020 6/8/2020 12:00:00 AM கருப்பின இளைஞன் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர்சங்க திண்டுக்கல் ஒன்றியம் உலகம்பட்டி கிளை சார்பில் போராட்டம் நடைபெற்றது. செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்/அதில் கிளை தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.