tamilnadu

img

தியாகி பொதும்பு பொன்னையாவின் மகள் அங்கம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார் எம்.பி. சு.வெங்கடேசன்

மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தியாகி பொதும்பு பொன்னையாவின் மகள் அங்கம்மாளை மந்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்று அவருக்கு கைத்தறியாடை அணிவித்தார்.