tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலக கட்டுமானப் பணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலக கட்டுமானப் பணிகளை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டார். மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.