தையல் கூலி கொடுக்காத பண்டிகை துணியுடன் ... தெருவில் வெடித்த வெடிகளுடனும்... உறவுகளுக்கு செய்த முறைகளிலும்... நட்புகளுக்கு கொடுத்த மதுவிலும்.. கரைந்து கொண்டிருந்தது கடனுக்கு வாங்கிய தீபாவளி பணம் ...! -அப்துல் சத்தார்