tamilnadu

img

செம்படைத் தளபதிக்கு தேசத்தின் மரியாதை

தேசம் காக்கும் போராட்டத்தில் வழிகாட்டியாய்த் திகழ்ந்த - தோழமை நிறைந்த தலைவர் சீத்தாராம் யெச்சூரிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் அஞ்சலி; அவரது மனைவி சீமா சிஷ்டிக்கு இதயப்பூர்வமான ஆறுதல்.

தங்கள் மண்ணின் மைந்தன் என்ற உணர்வோடும், நீண்டகால அரசியல் நட்போடும் முதல் மனிதராக ஓடோடி வந்து அஞ்சலி செலுத்திய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா இறுதி மரியாதை.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அஞ்சலி.

உற்ற தோழருக்கு சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா கண்ணீர் அஞ்சலி.

சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா செவ்வணக்கம்

சமூகப் போராளி டீஸ்டா செதல்வாத்

சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா

ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங்.

என்சிபி தலைவர் சரத்பவார்

மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் எம்.பி.,

ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா

கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே. மாணி

காங். மூத்த தலைவர் மணிசங்கரய்யர்

கேரள காங். மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா