மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் எழுதிய ஐந்து சிறுகதைகளை வைத்து மலையாளத்தில் உருவாக இருக்கும் (ஆந்தாலஜி) தொகுப்புப் படத்தில் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், பகத் ஃபாசில் முதலானோர் நடிக்கின்றனர். பிரபலங்களின் படை பலம் காரணமாக பல மொழிகளிலும் வெளிவரப் போகிறதாம்.