கலசலிங்கம் கல்லூரி மற்றும் தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு கல்லூரி மாணவிகள் ஜெ.கார்த்திகா, ஏ.பி.. கயல்விழி, எஸ். ஹரிணி, ஜி.முத்தமிழ் செல்வி, ஆர். அபிநயஸ்ரி ஆகியோர் சமையலறைத் தோட்டம் என்ற தலைப்பில் இராஜபாளையம் சக்கர்ராஜாக் கோட்டை நடுநிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடத்தினர். பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.