tamilnadu

img

விவசாயிகள் சங்க மாநாடு துவங்கியது

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30வது மாநில மாநாட்டு பிரதிநிதிகள் அமர்வு  நாகப்பட்டினத்தில் ஞாயிறன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே உரையாற்றினார்.